Ecclesiastes 4 (IRVT)
1 இதற்குப்பின்பு நான் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுபவர்கள் இல்லை; ஒடுக்குகிறவர்களிடம் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுபவர்கள் இல்லை. 2 ஆதலால் இன்னும் உயிரோடு இருந்து பிழைக்கிறவர்களைவிட முன்பே வெகுநாட்கள் வாழ்ந்து மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன். 3 இந்த இரண்டு கூட்டத்தார்களுடைய நிலைமையைவிட இன்னும் பிறக்காதவனுடைய நிலைமையே சிறப்பானது; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் தீய செயல்களைக் காணவில்லையே. 4 மனிதன் படும் எல்லா பிரயாசமும், பயன்படும் எல்லா செயல்களும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாக இருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருக்கிறது. 5 மூடன் தன்னுடைய கைகளைக் கட்டிக்கொண்டு, தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். 6 வருத்தத்தோடும் மனக்கலக்கத்தோடும் இரண்டு கைப்பிடிநிறையக் கொண்டிருப்பதைவிட, அமைதியாக ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம். 7 பின்பு நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே மாயையான வேறொரு காரியத்தைக் கண்டேன். 8 ஒருவன் தனிமையாக இருக்கிறான்; அவனுக்கு யாருமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன் படும் பிரயாசத்திற்கு முடிவில்லை; அவனுடைய கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அனுபவிக்காமல் யாருக்காக பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை, தீராத தொல்லை. 9 தனிமையாக இருப்பதைவிட இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலன் உண்டாகும். 10 ஒருவன் விழுந்தால் அவனோடு இருப்பவன் அவனைத் தூக்கிவிடுவான்; தனிமையாக இருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. 11 இரண்டுபேராகப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; தனிமையாக இருப்பவனுக்குச் சூடுண்டாவது எப்படி? 12 ஒருவனை யாராவது ஒருவன் தாக்க வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாக அறுந்து போகாது. 13 இனி ஆலோசனையைக் கேட்காத வயதானவனும் மூடனுமாகிய ராஜாவைவிட, ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே சிறப்பானவன். 14 அரசாள சிறைச்சாலையிலிருந்து புறப்படுபவரும் உண்டு; ராஜகுலத்தில் பிறந்து ஏழையாவாரும் உண்டு. 15 சூரியனுக்குக்கீழே உயிருள்ளவர்கள் எல்லோரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையிடம் சார்ந்திருப்பதைக் கண்டேன். 16 அவர்களுக்குமுன்பு அப்படிச் செய்த மக்களின் எண்ணிக்கைக்கு முடிவில்லை; இனி இருப்பவர்கள் இவன்மேலும் பிரியம் வைக்காமற்போவார்கள்; இதுவும் மாயையும், மனதிற்கு கலக்கமுமாகவும் இருக்கிறது.
In Other Versions
Ecclesiastes 4 in the ANGEFD
Ecclesiastes 4 in the ANTPNG2D
Ecclesiastes 4 in the AS21
Ecclesiastes 4 in the BAGH
Ecclesiastes 4 in the BBPNG
Ecclesiastes 4 in the BBT1E
Ecclesiastes 4 in the BDS
Ecclesiastes 4 in the BEV
Ecclesiastes 4 in the BHAD
Ecclesiastes 4 in the BIB
Ecclesiastes 4 in the BLPT
Ecclesiastes 4 in the BNT
Ecclesiastes 4 in the BNTABOOT
Ecclesiastes 4 in the BNTLV
Ecclesiastes 4 in the BOATCB
Ecclesiastes 4 in the BOATCB2
Ecclesiastes 4 in the BOBCV
Ecclesiastes 4 in the BOCNT
Ecclesiastes 4 in the BOECS
Ecclesiastes 4 in the BOGWICC
Ecclesiastes 4 in the BOHCB
Ecclesiastes 4 in the BOHCV
Ecclesiastes 4 in the BOHLNT
Ecclesiastes 4 in the BOHNTLTAL
Ecclesiastes 4 in the BOICB
Ecclesiastes 4 in the BOILNTAP
Ecclesiastes 4 in the BOITCV
Ecclesiastes 4 in the BOKCV
Ecclesiastes 4 in the BOKCV2
Ecclesiastes 4 in the BOKHWOG
Ecclesiastes 4 in the BOKSSV
Ecclesiastes 4 in the BOLCB
Ecclesiastes 4 in the BOLCB2
Ecclesiastes 4 in the BOMCV
Ecclesiastes 4 in the BONAV
Ecclesiastes 4 in the BONCB
Ecclesiastes 4 in the BONLT
Ecclesiastes 4 in the BONUT2
Ecclesiastes 4 in the BOPLNT
Ecclesiastes 4 in the BOSCB
Ecclesiastes 4 in the BOSNC
Ecclesiastes 4 in the BOTLNT
Ecclesiastes 4 in the BOVCB
Ecclesiastes 4 in the BOYCB
Ecclesiastes 4 in the BPBB
Ecclesiastes 4 in the BPH
Ecclesiastes 4 in the BSB
Ecclesiastes 4 in the CCB
Ecclesiastes 4 in the CUV
Ecclesiastes 4 in the CUVS
Ecclesiastes 4 in the DBT
Ecclesiastes 4 in the DGDNT
Ecclesiastes 4 in the DHNT
Ecclesiastes 4 in the DNT
Ecclesiastes 4 in the ELBE
Ecclesiastes 4 in the EMTV
Ecclesiastes 4 in the ESV
Ecclesiastes 4 in the FBV
Ecclesiastes 4 in the FEB
Ecclesiastes 4 in the GGMNT
Ecclesiastes 4 in the GNT
Ecclesiastes 4 in the HARY
Ecclesiastes 4 in the HNT
Ecclesiastes 4 in the IRVA
Ecclesiastes 4 in the IRVB
Ecclesiastes 4 in the IRVG
Ecclesiastes 4 in the IRVH
Ecclesiastes 4 in the IRVK
Ecclesiastes 4 in the IRVM
Ecclesiastes 4 in the IRVM2
Ecclesiastes 4 in the IRVO
Ecclesiastes 4 in the IRVP
Ecclesiastes 4 in the IRVT2
Ecclesiastes 4 in the IRVU
Ecclesiastes 4 in the ISVN
Ecclesiastes 4 in the JSNT
Ecclesiastes 4 in the KAPI
Ecclesiastes 4 in the KBT1ETNIK
Ecclesiastes 4 in the KBV
Ecclesiastes 4 in the KJV
Ecclesiastes 4 in the KNFD
Ecclesiastes 4 in the LBA
Ecclesiastes 4 in the LBLA
Ecclesiastes 4 in the LNT
Ecclesiastes 4 in the LSV
Ecclesiastes 4 in the MAAL
Ecclesiastes 4 in the MBV
Ecclesiastes 4 in the MBV2
Ecclesiastes 4 in the MHNT
Ecclesiastes 4 in the MKNFD
Ecclesiastes 4 in the MNG
Ecclesiastes 4 in the MNT
Ecclesiastes 4 in the MNT2
Ecclesiastes 4 in the MRS1T
Ecclesiastes 4 in the NAA
Ecclesiastes 4 in the NASB
Ecclesiastes 4 in the NBLA
Ecclesiastes 4 in the NBS
Ecclesiastes 4 in the NBVTP
Ecclesiastes 4 in the NET2
Ecclesiastes 4 in the NIV11
Ecclesiastes 4 in the NNT
Ecclesiastes 4 in the NNT2
Ecclesiastes 4 in the NNT3
Ecclesiastes 4 in the PDDPT
Ecclesiastes 4 in the PFNT
Ecclesiastes 4 in the RMNT
Ecclesiastes 4 in the SBIAS
Ecclesiastes 4 in the SBIBS
Ecclesiastes 4 in the SBIBS2
Ecclesiastes 4 in the SBICS
Ecclesiastes 4 in the SBIDS
Ecclesiastes 4 in the SBIGS
Ecclesiastes 4 in the SBIHS
Ecclesiastes 4 in the SBIIS
Ecclesiastes 4 in the SBIIS2
Ecclesiastes 4 in the SBIIS3
Ecclesiastes 4 in the SBIKS
Ecclesiastes 4 in the SBIKS2
Ecclesiastes 4 in the SBIMS
Ecclesiastes 4 in the SBIOS
Ecclesiastes 4 in the SBIPS
Ecclesiastes 4 in the SBISS
Ecclesiastes 4 in the SBITS
Ecclesiastes 4 in the SBITS2
Ecclesiastes 4 in the SBITS3
Ecclesiastes 4 in the SBITS4
Ecclesiastes 4 in the SBIUS
Ecclesiastes 4 in the SBIVS
Ecclesiastes 4 in the SBT
Ecclesiastes 4 in the SBT1E
Ecclesiastes 4 in the SCHL
Ecclesiastes 4 in the SNT
Ecclesiastes 4 in the SUSU
Ecclesiastes 4 in the SUSU2
Ecclesiastes 4 in the SYNO
Ecclesiastes 4 in the TBIAOTANT
Ecclesiastes 4 in the TBT1E
Ecclesiastes 4 in the TBT1E2
Ecclesiastes 4 in the TFTIP
Ecclesiastes 4 in the TFTU
Ecclesiastes 4 in the TGNTATF3T
Ecclesiastes 4 in the THAI
Ecclesiastes 4 in the TNFD
Ecclesiastes 4 in the TNT
Ecclesiastes 4 in the TNTIK
Ecclesiastes 4 in the TNTIL
Ecclesiastes 4 in the TNTIN
Ecclesiastes 4 in the TNTIP
Ecclesiastes 4 in the TNTIZ
Ecclesiastes 4 in the TOMA
Ecclesiastes 4 in the TTENT
Ecclesiastes 4 in the UBG
Ecclesiastes 4 in the UGV
Ecclesiastes 4 in the UGV2
Ecclesiastes 4 in the UGV3
Ecclesiastes 4 in the VBL
Ecclesiastes 4 in the VDCC
Ecclesiastes 4 in the YALU
Ecclesiastes 4 in the YAPE
Ecclesiastes 4 in the YBVTP
Ecclesiastes 4 in the ZBP