Revelation 8 (IRVT)
1 அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரம் வரை அமைதி உண்டானது. 2 பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையும் பார்த்தேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது. 3 வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் எல்லாப் பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடு அதிகமான தூபவர்க்கம் செலுத்தும்படி அவனுக்குக் கொடுக்கப்பட்டது. 4 அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையில் இருந்து தேவனுக்குமுன்பாக எழும்பியது. 5 பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமி அதிர்ச்சியும் உண்டானது. 6 அப்பொழுது, ஏழு எக்காளங்களை வைத்திருந்த ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள். 7 முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தம் கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றில் ஒரு பங்கு வெந்துபோனது, பசும்புல்லெல்லாம் எரிந்துபோனது. 8 இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோல ஒன்று கடலிலே போடப்பட்டது. அதனால் கடலில் மூன்றில் ஒரு பங்கு இரத்தமாக மாறியது. 9 கடலில் இருந்த உயிருள்ள படைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு மரித்துப்போனது; கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு சேதமானது. 10 மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றில் ஒருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது. 11 அந்த நட்சத்திரத்திற்கு எட்டி என்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு எட்டியைப்போலக் கசப்பானது; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனிதர்களில் அநேகர் மரித்தார்கள். 12 நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றில் ஒருபங்கும், சந்திரனில் மூன்றில் ஒருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றில் ஒருபங்கும் சேதமானது, அவைகளில் மூன்றில் ஒரு பங்கு இருள் அடைந்தது; பகலிலும் மூன்றில் ஒரு பங்கு பிரகாசம் இல்லாமல்போனது, இரவிலும் அப்படியே ஆனது. 13 பின்பு, ஒரு கழுகு வானத்தின் நடுவிலே பறந்து வருவதைப் பார்த்தேன்; அவன் அதிக சத்தமாக: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதர்களுடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்வதைக்கேட்டேன்.
In Other Versions
Revelation 8 in the ANGEFD
Revelation 8 in the ANTPNG2D
Revelation 8 in the AS21
Revelation 8 in the BAGH
Revelation 8 in the BBPNG
Revelation 8 in the BBT1E
Revelation 8 in the BDS
Revelation 8 in the BEV
Revelation 8 in the BHAD
Revelation 8 in the BIB
Revelation 8 in the BLPT
Revelation 8 in the BNT
Revelation 8 in the BNTABOOT
Revelation 8 in the BNTLV
Revelation 8 in the BOATCB
Revelation 8 in the BOATCB2
Revelation 8 in the BOBCV
Revelation 8 in the BOCNT
Revelation 8 in the BOECS
Revelation 8 in the BOGWICC
Revelation 8 in the BOHCB
Revelation 8 in the BOHCV
Revelation 8 in the BOHLNT
Revelation 8 in the BOHNTLTAL
Revelation 8 in the BOICB
Revelation 8 in the BOILNTAP
Revelation 8 in the BOITCV
Revelation 8 in the BOKCV
Revelation 8 in the BOKCV2
Revelation 8 in the BOKHWOG
Revelation 8 in the BOKSSV
Revelation 8 in the BOLCB
Revelation 8 in the BOLCB2
Revelation 8 in the BOMCV
Revelation 8 in the BONAV
Revelation 8 in the BONCB
Revelation 8 in the BONLT
Revelation 8 in the BONUT2
Revelation 8 in the BOPLNT
Revelation 8 in the BOSCB
Revelation 8 in the BOSNC
Revelation 8 in the BOTLNT
Revelation 8 in the BOVCB
Revelation 8 in the BOYCB
Revelation 8 in the BPBB
Revelation 8 in the BPH
Revelation 8 in the BSB
Revelation 8 in the CCB
Revelation 8 in the CUV
Revelation 8 in the CUVS
Revelation 8 in the DBT
Revelation 8 in the DGDNT
Revelation 8 in the DHNT
Revelation 8 in the DNT
Revelation 8 in the ELBE
Revelation 8 in the EMTV
Revelation 8 in the ESV
Revelation 8 in the FBV
Revelation 8 in the FEB
Revelation 8 in the GGMNT
Revelation 8 in the GNT
Revelation 8 in the HARY
Revelation 8 in the HNT
Revelation 8 in the IRVA
Revelation 8 in the IRVB
Revelation 8 in the IRVG
Revelation 8 in the IRVH
Revelation 8 in the IRVK
Revelation 8 in the IRVM
Revelation 8 in the IRVM2
Revelation 8 in the IRVO
Revelation 8 in the IRVP
Revelation 8 in the IRVT2
Revelation 8 in the IRVU
Revelation 8 in the ISVN
Revelation 8 in the JSNT
Revelation 8 in the KAPI
Revelation 8 in the KBT1ETNIK
Revelation 8 in the KBV
Revelation 8 in the KJV
Revelation 8 in the KNFD
Revelation 8 in the LBA
Revelation 8 in the LBLA
Revelation 8 in the LNT
Revelation 8 in the LSV
Revelation 8 in the MAAL
Revelation 8 in the MBV
Revelation 8 in the MBV2
Revelation 8 in the MHNT
Revelation 8 in the MKNFD
Revelation 8 in the MNG
Revelation 8 in the MNT
Revelation 8 in the MNT2
Revelation 8 in the MRS1T
Revelation 8 in the NAA
Revelation 8 in the NASB
Revelation 8 in the NBLA
Revelation 8 in the NBS
Revelation 8 in the NBVTP
Revelation 8 in the NET2
Revelation 8 in the NIV11
Revelation 8 in the NNT
Revelation 8 in the NNT2
Revelation 8 in the NNT3
Revelation 8 in the PDDPT
Revelation 8 in the PFNT
Revelation 8 in the RMNT
Revelation 8 in the SBIAS
Revelation 8 in the SBIBS
Revelation 8 in the SBIBS2
Revelation 8 in the SBICS
Revelation 8 in the SBIDS
Revelation 8 in the SBIGS
Revelation 8 in the SBIHS
Revelation 8 in the SBIIS
Revelation 8 in the SBIIS2
Revelation 8 in the SBIIS3
Revelation 8 in the SBIKS
Revelation 8 in the SBIKS2
Revelation 8 in the SBIMS
Revelation 8 in the SBIOS
Revelation 8 in the SBIPS
Revelation 8 in the SBISS
Revelation 8 in the SBITS
Revelation 8 in the SBITS2
Revelation 8 in the SBITS3
Revelation 8 in the SBITS4
Revelation 8 in the SBIUS
Revelation 8 in the SBIVS
Revelation 8 in the SBT
Revelation 8 in the SBT1E
Revelation 8 in the SCHL
Revelation 8 in the SNT
Revelation 8 in the SUSU
Revelation 8 in the SUSU2
Revelation 8 in the SYNO
Revelation 8 in the TBIAOTANT
Revelation 8 in the TBT1E
Revelation 8 in the TBT1E2
Revelation 8 in the TFTIP
Revelation 8 in the TFTU
Revelation 8 in the TGNTATF3T
Revelation 8 in the THAI
Revelation 8 in the TNFD
Revelation 8 in the TNT
Revelation 8 in the TNTIK
Revelation 8 in the TNTIL
Revelation 8 in the TNTIN
Revelation 8 in the TNTIP
Revelation 8 in the TNTIZ
Revelation 8 in the TOMA
Revelation 8 in the TTENT
Revelation 8 in the UBG
Revelation 8 in the UGV
Revelation 8 in the UGV2
Revelation 8 in the UGV3
Revelation 8 in the VBL
Revelation 8 in the VDCC
Revelation 8 in the YALU
Revelation 8 in the YAPE
Revelation 8 in the YBVTP
Revelation 8 in the ZBP