Titus 1 (IRVT)

1 தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம மகனாகிய தீத்துவிற்கு எழுதுகிறதாவது: 2 பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. 3 பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, 4 ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார். 5 நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பர்களை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தா தீவிலே விட்டுவந்தேன். 6 குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கர்களென்றும் அடங்காதவர்களென்றும் பெயரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவன் இருந்தால் அவனையே மூப்பராக ஏற்படுத்தலாம். 7 ஏனென்றால், கண்காணியானவன் தேவனுடைய மேற்பார்வைக்காரனுக்குரியவிதமாக, குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடிக்காதவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்காதவனும், 8 அந்நியர்களை உபசரிக்கிறவனும், நல்லவைகள்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும், 9 ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்த்து பேசுகிறவர்களைக் கடிந்துகொள்ளவும் வல்லவனுமாக இருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாகப் பற்றிக்கொள்ளுகிறவனுமாக இருக்கவேண்டும். 10 அநேகர், விசேஷமாக விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண் பேச்சுக்காரர்களும், மனதை மயக்குகிறவர்களுமாக இருக்கிறார்கள். 11 அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்திற்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள். 12 கிரேத்தா தீவைச்சேர்ந்தவர்கள் ஓயாத பொய்யர்கள், காட்டுமிராண்டிகள், பெருந்தீனிச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான். 13 இந்தச் சாட்சி உண்மையாக இருக்கிறது; எனவே, அவர்கள் யூதர்களுடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தைவிட்டு விலகுகிற மனிதர்களுடைய கட்டளைகளுக்கும் செவிகொடுக்காமல், 14 விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள். 15 சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாக இருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாக இருக்காது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாக இருக்கும். 16 அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், செயல்களினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நல்ல செயல்களையும் செய்ய தகுதியற்றவர்களுமாக இருக்கிறார்கள்.

In Other Versions

Titus 1 in the ANGEFD

Titus 1 in the ANTPNG2D

Titus 1 in the AS21

Titus 1 in the BAGH

Titus 1 in the BBPNG

Titus 1 in the BBT1E

Titus 1 in the BDS

Titus 1 in the BEV

Titus 1 in the BHAD

Titus 1 in the BIB

Titus 1 in the BLPT

Titus 1 in the BNT

Titus 1 in the BNTABOOT

Titus 1 in the BNTLV

Titus 1 in the BOATCB

Titus 1 in the BOATCB2

Titus 1 in the BOBCV

Titus 1 in the BOCNT

Titus 1 in the BOECS

Titus 1 in the BOGWICC

Titus 1 in the BOHCB

Titus 1 in the BOHCV

Titus 1 in the BOHLNT

Titus 1 in the BOHNTLTAL

Titus 1 in the BOICB

Titus 1 in the BOILNTAP

Titus 1 in the BOITCV

Titus 1 in the BOKCV

Titus 1 in the BOKCV2

Titus 1 in the BOKHWOG

Titus 1 in the BOKSSV

Titus 1 in the BOLCB

Titus 1 in the BOLCB2

Titus 1 in the BOMCV

Titus 1 in the BONAV

Titus 1 in the BONCB

Titus 1 in the BONLT

Titus 1 in the BONUT2

Titus 1 in the BOPLNT

Titus 1 in the BOSCB

Titus 1 in the BOSNC

Titus 1 in the BOTLNT

Titus 1 in the BOVCB

Titus 1 in the BOYCB

Titus 1 in the BPBB

Titus 1 in the BPH

Titus 1 in the BSB

Titus 1 in the CCB

Titus 1 in the CUV

Titus 1 in the CUVS

Titus 1 in the DBT

Titus 1 in the DGDNT

Titus 1 in the DHNT

Titus 1 in the DNT

Titus 1 in the ELBE

Titus 1 in the EMTV

Titus 1 in the ESV

Titus 1 in the FBV

Titus 1 in the FEB

Titus 1 in the GGMNT

Titus 1 in the GNT

Titus 1 in the HARY

Titus 1 in the HNT

Titus 1 in the IRVA

Titus 1 in the IRVB

Titus 1 in the IRVG

Titus 1 in the IRVH

Titus 1 in the IRVK

Titus 1 in the IRVM

Titus 1 in the IRVM2

Titus 1 in the IRVO

Titus 1 in the IRVP

Titus 1 in the IRVT2

Titus 1 in the IRVU

Titus 1 in the ISVN

Titus 1 in the JSNT

Titus 1 in the KAPI

Titus 1 in the KBT1ETNIK

Titus 1 in the KBV

Titus 1 in the KJV

Titus 1 in the KNFD

Titus 1 in the LBA

Titus 1 in the LBLA

Titus 1 in the LNT

Titus 1 in the LSV

Titus 1 in the MAAL

Titus 1 in the MBV

Titus 1 in the MBV2

Titus 1 in the MHNT

Titus 1 in the MKNFD

Titus 1 in the MNG

Titus 1 in the MNT

Titus 1 in the MNT2

Titus 1 in the MRS1T

Titus 1 in the NAA

Titus 1 in the NASB

Titus 1 in the NBLA

Titus 1 in the NBS

Titus 1 in the NBVTP

Titus 1 in the NET2

Titus 1 in the NIV11

Titus 1 in the NNT

Titus 1 in the NNT2

Titus 1 in the NNT3

Titus 1 in the PDDPT

Titus 1 in the PFNT

Titus 1 in the RMNT

Titus 1 in the SBIAS

Titus 1 in the SBIBS

Titus 1 in the SBIBS2

Titus 1 in the SBICS

Titus 1 in the SBIDS

Titus 1 in the SBIGS

Titus 1 in the SBIHS

Titus 1 in the SBIIS

Titus 1 in the SBIIS2

Titus 1 in the SBIIS3

Titus 1 in the SBIKS

Titus 1 in the SBIKS2

Titus 1 in the SBIMS

Titus 1 in the SBIOS

Titus 1 in the SBIPS

Titus 1 in the SBISS

Titus 1 in the SBITS

Titus 1 in the SBITS2

Titus 1 in the SBITS3

Titus 1 in the SBITS4

Titus 1 in the SBIUS

Titus 1 in the SBIVS

Titus 1 in the SBT

Titus 1 in the SBT1E

Titus 1 in the SCHL

Titus 1 in the SNT

Titus 1 in the SUSU

Titus 1 in the SUSU2

Titus 1 in the SYNO

Titus 1 in the TBIAOTANT

Titus 1 in the TBT1E

Titus 1 in the TBT1E2

Titus 1 in the TFTIP

Titus 1 in the TFTU

Titus 1 in the TGNTATF3T

Titus 1 in the THAI

Titus 1 in the TNFD

Titus 1 in the TNT

Titus 1 in the TNTIK

Titus 1 in the TNTIL

Titus 1 in the TNTIN

Titus 1 in the TNTIP

Titus 1 in the TNTIZ

Titus 1 in the TOMA

Titus 1 in the TTENT

Titus 1 in the UBG

Titus 1 in the UGV

Titus 1 in the UGV2

Titus 1 in the UGV3

Titus 1 in the VBL

Titus 1 in the VDCC

Titus 1 in the YALU

Titus 1 in the YAPE

Titus 1 in the YBVTP

Titus 1 in the ZBP