Revelation 4 (BOITCV)

1 இதற்குப்பின் நான் பார்த்தபோது, எனக்கு முன்பாக பரலோகத்திலே ஒரு கதவு திறந்திருந்தது. நான் முதலில் கேட்ட எக்காளத்தைப்போல் தொனித்த அந்தக் குரல் என்னுடனே பேசுவதைக் கேட்டேன், “இங்கே, மேலே வா. இதற்குப்பின் நிகழப்போவதை, நான் உனக்குக் காண்பிப்பேன்” என்றது. 2 உடனே நான் ஆவிக்குள்ளானேன். அங்கே எனக்கு முன்பாக பரலோகத்தில், ஒரு அரியணை இருந்ததைக் கண்டேன். அதன்மேல் ஒருவர் அமர்ந்திருந்தார். 3 அதில் அமர்ந்திருப்பவருடைய தோற்றம் படிகக்கல்லைப்போலும், மாணிக்கக்கல்லைப்போலும் இருந்தார். அரியணையைச் சுற்றி, மரகதத்தைப்போல் ஒரு வானவில் பிரகாசித்தது. 4 அந்த அரியணையைச் சுற்றி இன்னும் இருபத்து நான்கு அரியணைகள் இருந்தன. அவைகளின்மேல், இருபத்து நான்கு சபைத்தலைவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் வெள்ளை உடைகளை உடுத்தியிருந்தார்கள். அவர்கள் தங்கள் தலைகளிலே தங்க கிரீடங்களை அணிந்திருந்தார்கள். 5 அரியணையிலிருந்து மின்னல்களும், பேரிரைச்சல்களும், முழக்கத்தின் சத்தங்களும் வந்துகொண்டிருந்தன. அரியணைக்கு முன்பாக, ஏழு தீபங்கள் எரிந்துகொண்டிருந்தன. இவைகளே, இறைவனுடைய ஏழு ஆவிகள். 6 அத்துடன், அரியணைக்கு முன்பாகக் பளிங்கைப்போல் தெளிவாய் இருந்த கண்ணாடிக்கடல் ஒன்று இருந்தது.நடுவிலே அரியணையைச் சுற்றி, நான்கு உயிரினங்கள் இருந்தன. அவைகள் முன்னும் பின்னும் கண்களால் மூடப்பட்டிருந்தன. 7 முதலாவது, சிங்கத்தைப்போல் காணப்பட்டது. இரண்டாவது, எருதைப்போல் காணப்பட்டது. மூன்றாவது, மனிதனைப் போன்ற முகம் உடையதாய் இருந்தது. நான்காவது, பறக்கின்ற கழுகைப்போலவும் அந்த உயிரினங்கள் இருந்தன. 8 இந்த நான்கு உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும், ஆறாறு சிறகுகள் இருந்தன. ஒவ்வொரு உயிரினங்களின் எல்லா இடங்களும், கண்களால் மூடப்பட்டிருந்தன. அவைகளின் சிறகுகளின் கீழேயும்கூட, கண்கள் இருந்தன. இரவும் பகலும் இடைவிடாமல் அவைகள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தன:“ ‘எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தர்பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்,’இவரே இருந்தவரும், இருக்கிறவரும், வரப்போகிறவருமானவர்.” 9 அந்த உயிரினங்கள் அரியணையில் அமர்ந்திருக்கிறவரும், என்றென்றும் வாழ்கிறவருமாகிய அவருக்கு மகிமையையும் கனத்தையும் நன்றியையும் செலுத்தும் போதெல்லாம், 10 இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கு முன்பாக விழுந்து, என்றென்றும் வாழ்கிறவராகிய அவரை வழிபட்டார்கள். அவர்கள் அரியணைக்கு முன் தங்கள் கிரீடங்களை வைத்துவிட்டு: 11 “எங்கள் இறைவனாகிய கர்த்தாவே,மகிமையையும் கனத்தையும்வல்லமையையும் பெற்றுக்கொள்வதற்கு நீர் தகுதியுள்ளவரே.ஏனெனில், நீரே எல்லாவற்றையும் படைத்தீர்.உம்முடைய சித்தத்தினாலேயே, அவைகள் எல்லாம் படைக்கப்பட்டு உயிர் வாழ்கின்றன”என்று பாடினார்கள்.

In Other Versions

Revelation 4 in the ANGEFD

Revelation 4 in the ANTPNG2D

Revelation 4 in the AS21

Revelation 4 in the BAGH

Revelation 4 in the BBPNG

Revelation 4 in the BBT1E

Revelation 4 in the BDS

Revelation 4 in the BEV

Revelation 4 in the BHAD

Revelation 4 in the BIB

Revelation 4 in the BLPT

Revelation 4 in the BNT

Revelation 4 in the BNTABOOT

Revelation 4 in the BNTLV

Revelation 4 in the BOATCB

Revelation 4 in the BOATCB2

Revelation 4 in the BOBCV

Revelation 4 in the BOCNT

Revelation 4 in the BOECS

Revelation 4 in the BOGWICC

Revelation 4 in the BOHCB

Revelation 4 in the BOHCV

Revelation 4 in the BOHLNT

Revelation 4 in the BOHNTLTAL

Revelation 4 in the BOICB

Revelation 4 in the BOILNTAP

Revelation 4 in the BOKCV

Revelation 4 in the BOKCV2

Revelation 4 in the BOKHWOG

Revelation 4 in the BOKSSV

Revelation 4 in the BOLCB

Revelation 4 in the BOLCB2

Revelation 4 in the BOMCV

Revelation 4 in the BONAV

Revelation 4 in the BONCB

Revelation 4 in the BONLT

Revelation 4 in the BONUT2

Revelation 4 in the BOPLNT

Revelation 4 in the BOSCB

Revelation 4 in the BOSNC

Revelation 4 in the BOTLNT

Revelation 4 in the BOVCB

Revelation 4 in the BOYCB

Revelation 4 in the BPBB

Revelation 4 in the BPH

Revelation 4 in the BSB

Revelation 4 in the CCB

Revelation 4 in the CUV

Revelation 4 in the CUVS

Revelation 4 in the DBT

Revelation 4 in the DGDNT

Revelation 4 in the DHNT

Revelation 4 in the DNT

Revelation 4 in the ELBE

Revelation 4 in the EMTV

Revelation 4 in the ESV

Revelation 4 in the FBV

Revelation 4 in the FEB

Revelation 4 in the GGMNT

Revelation 4 in the GNT

Revelation 4 in the HARY

Revelation 4 in the HNT

Revelation 4 in the IRVA

Revelation 4 in the IRVB

Revelation 4 in the IRVG

Revelation 4 in the IRVH

Revelation 4 in the IRVK

Revelation 4 in the IRVM

Revelation 4 in the IRVM2

Revelation 4 in the IRVO

Revelation 4 in the IRVP

Revelation 4 in the IRVT

Revelation 4 in the IRVT2

Revelation 4 in the IRVU

Revelation 4 in the ISVN

Revelation 4 in the JSNT

Revelation 4 in the KAPI

Revelation 4 in the KBT1ETNIK

Revelation 4 in the KBV

Revelation 4 in the KJV

Revelation 4 in the KNFD

Revelation 4 in the LBA

Revelation 4 in the LBLA

Revelation 4 in the LNT

Revelation 4 in the LSV

Revelation 4 in the MAAL

Revelation 4 in the MBV

Revelation 4 in the MBV2

Revelation 4 in the MHNT

Revelation 4 in the MKNFD

Revelation 4 in the MNG

Revelation 4 in the MNT

Revelation 4 in the MNT2

Revelation 4 in the MRS1T

Revelation 4 in the NAA

Revelation 4 in the NASB

Revelation 4 in the NBLA

Revelation 4 in the NBS

Revelation 4 in the NBVTP

Revelation 4 in the NET2

Revelation 4 in the NIV11

Revelation 4 in the NNT

Revelation 4 in the NNT2

Revelation 4 in the NNT3

Revelation 4 in the PDDPT

Revelation 4 in the PFNT

Revelation 4 in the RMNT

Revelation 4 in the SBIAS

Revelation 4 in the SBIBS

Revelation 4 in the SBIBS2

Revelation 4 in the SBICS

Revelation 4 in the SBIDS

Revelation 4 in the SBIGS

Revelation 4 in the SBIHS

Revelation 4 in the SBIIS

Revelation 4 in the SBIIS2

Revelation 4 in the SBIIS3

Revelation 4 in the SBIKS

Revelation 4 in the SBIKS2

Revelation 4 in the SBIMS

Revelation 4 in the SBIOS

Revelation 4 in the SBIPS

Revelation 4 in the SBISS

Revelation 4 in the SBITS

Revelation 4 in the SBITS2

Revelation 4 in the SBITS3

Revelation 4 in the SBITS4

Revelation 4 in the SBIUS

Revelation 4 in the SBIVS

Revelation 4 in the SBT

Revelation 4 in the SBT1E

Revelation 4 in the SCHL

Revelation 4 in the SNT

Revelation 4 in the SUSU

Revelation 4 in the SUSU2

Revelation 4 in the SYNO

Revelation 4 in the TBIAOTANT

Revelation 4 in the TBT1E

Revelation 4 in the TBT1E2

Revelation 4 in the TFTIP

Revelation 4 in the TFTU

Revelation 4 in the TGNTATF3T

Revelation 4 in the THAI

Revelation 4 in the TNFD

Revelation 4 in the TNT

Revelation 4 in the TNTIK

Revelation 4 in the TNTIL

Revelation 4 in the TNTIN

Revelation 4 in the TNTIP

Revelation 4 in the TNTIZ

Revelation 4 in the TOMA

Revelation 4 in the TTENT

Revelation 4 in the UBG

Revelation 4 in the UGV

Revelation 4 in the UGV2

Revelation 4 in the UGV3

Revelation 4 in the VBL

Revelation 4 in the VDCC

Revelation 4 in the YALU

Revelation 4 in the YAPE

Revelation 4 in the YBVTP

Revelation 4 in the ZBP