Revelation 4 (IRVT)

1 இவைகளுக்குப் பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முதலில் எக்காளசத்தம்போல என்னோடு பேசின சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு நடக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னது. 2 உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார். 3 வீற்றிருந்தவர், பார்ப்பதற்கு வச்சிரக்கல்லைப்போலவும், பதுமராகத்தைப்போலவும் இருந்தார்; அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் ஒரு வானவில் இருந்தது; அது பார்ப்பதற்கு மரகதம்போல தோன்றியது. 4 அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் இருபத்துநான்கு சிங்காசனங்கள் இருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்மையான ஆடை அணிந்து, தங்களுடைய தலைகளில் பொற்கிரீடம் சூடி, அந்த சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். 5 அந்தச் சிங்காசனத்தில் இருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன. 6 அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக் கல்லைப்போல கண்ணாடிக் கடல் இருந்தது; அந்தச் சிங்காசனத்தின் நடுவிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன, அவைகள் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் கண்களால் நிறைந்திருந்தன. 7 முதலாம் ஜீவன் சிங்கத்தைப்போலவும், இரண்டாம் ஜீவன் காளையைப்போலவும், மூன்றாம் ஜீவன் மனிதமுகம் போன்ற முகம் உள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுபோலவும் இருந்தன. 8 அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்றும் ஆறுஆறு சிறகுகள் உள்ளவைகளும், சுற்றிலும், உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாக இருந்தன. அவைகள்:“இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று இரவும் பகலும் ஓய்வு இல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. 9 மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, 10 இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: 11 கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும்வல்லமையையும் பெற்றுக்கொள்கிறதற்குத் தகுதி உடையவராக இருக்கிறீர்;நீரே எல்லாவற்றையும் படைத்தீர்,உம்முடைய விருப்பத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும்படைக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது” என்றார்கள்.

In Other Versions

Revelation 4 in the ANGEFD

Revelation 4 in the ANTPNG2D

Revelation 4 in the AS21

Revelation 4 in the BAGH

Revelation 4 in the BBPNG

Revelation 4 in the BBT1E

Revelation 4 in the BDS

Revelation 4 in the BEV

Revelation 4 in the BHAD

Revelation 4 in the BIB

Revelation 4 in the BLPT

Revelation 4 in the BNT

Revelation 4 in the BNTABOOT

Revelation 4 in the BNTLV

Revelation 4 in the BOATCB

Revelation 4 in the BOATCB2

Revelation 4 in the BOBCV

Revelation 4 in the BOCNT

Revelation 4 in the BOECS

Revelation 4 in the BOGWICC

Revelation 4 in the BOHCB

Revelation 4 in the BOHCV

Revelation 4 in the BOHLNT

Revelation 4 in the BOHNTLTAL

Revelation 4 in the BOICB

Revelation 4 in the BOILNTAP

Revelation 4 in the BOITCV

Revelation 4 in the BOKCV

Revelation 4 in the BOKCV2

Revelation 4 in the BOKHWOG

Revelation 4 in the BOKSSV

Revelation 4 in the BOLCB

Revelation 4 in the BOLCB2

Revelation 4 in the BOMCV

Revelation 4 in the BONAV

Revelation 4 in the BONCB

Revelation 4 in the BONLT

Revelation 4 in the BONUT2

Revelation 4 in the BOPLNT

Revelation 4 in the BOSCB

Revelation 4 in the BOSNC

Revelation 4 in the BOTLNT

Revelation 4 in the BOVCB

Revelation 4 in the BOYCB

Revelation 4 in the BPBB

Revelation 4 in the BPH

Revelation 4 in the BSB

Revelation 4 in the CCB

Revelation 4 in the CUV

Revelation 4 in the CUVS

Revelation 4 in the DBT

Revelation 4 in the DGDNT

Revelation 4 in the DHNT

Revelation 4 in the DNT

Revelation 4 in the ELBE

Revelation 4 in the EMTV

Revelation 4 in the ESV

Revelation 4 in the FBV

Revelation 4 in the FEB

Revelation 4 in the GGMNT

Revelation 4 in the GNT

Revelation 4 in the HARY

Revelation 4 in the HNT

Revelation 4 in the IRVA

Revelation 4 in the IRVB

Revelation 4 in the IRVG

Revelation 4 in the IRVH

Revelation 4 in the IRVK

Revelation 4 in the IRVM

Revelation 4 in the IRVM2

Revelation 4 in the IRVO

Revelation 4 in the IRVP

Revelation 4 in the IRVT2

Revelation 4 in the IRVU

Revelation 4 in the ISVN

Revelation 4 in the JSNT

Revelation 4 in the KAPI

Revelation 4 in the KBT1ETNIK

Revelation 4 in the KBV

Revelation 4 in the KJV

Revelation 4 in the KNFD

Revelation 4 in the LBA

Revelation 4 in the LBLA

Revelation 4 in the LNT

Revelation 4 in the LSV

Revelation 4 in the MAAL

Revelation 4 in the MBV

Revelation 4 in the MBV2

Revelation 4 in the MHNT

Revelation 4 in the MKNFD

Revelation 4 in the MNG

Revelation 4 in the MNT

Revelation 4 in the MNT2

Revelation 4 in the MRS1T

Revelation 4 in the NAA

Revelation 4 in the NASB

Revelation 4 in the NBLA

Revelation 4 in the NBS

Revelation 4 in the NBVTP

Revelation 4 in the NET2

Revelation 4 in the NIV11

Revelation 4 in the NNT

Revelation 4 in the NNT2

Revelation 4 in the NNT3

Revelation 4 in the PDDPT

Revelation 4 in the PFNT

Revelation 4 in the RMNT

Revelation 4 in the SBIAS

Revelation 4 in the SBIBS

Revelation 4 in the SBIBS2

Revelation 4 in the SBICS

Revelation 4 in the SBIDS

Revelation 4 in the SBIGS

Revelation 4 in the SBIHS

Revelation 4 in the SBIIS

Revelation 4 in the SBIIS2

Revelation 4 in the SBIIS3

Revelation 4 in the SBIKS

Revelation 4 in the SBIKS2

Revelation 4 in the SBIMS

Revelation 4 in the SBIOS

Revelation 4 in the SBIPS

Revelation 4 in the SBISS

Revelation 4 in the SBITS

Revelation 4 in the SBITS2

Revelation 4 in the SBITS3

Revelation 4 in the SBITS4

Revelation 4 in the SBIUS

Revelation 4 in the SBIVS

Revelation 4 in the SBT

Revelation 4 in the SBT1E

Revelation 4 in the SCHL

Revelation 4 in the SNT

Revelation 4 in the SUSU

Revelation 4 in the SUSU2

Revelation 4 in the SYNO

Revelation 4 in the TBIAOTANT

Revelation 4 in the TBT1E

Revelation 4 in the TBT1E2

Revelation 4 in the TFTIP

Revelation 4 in the TFTU

Revelation 4 in the TGNTATF3T

Revelation 4 in the THAI

Revelation 4 in the TNFD

Revelation 4 in the TNT

Revelation 4 in the TNTIK

Revelation 4 in the TNTIL

Revelation 4 in the TNTIN

Revelation 4 in the TNTIP

Revelation 4 in the TNTIZ

Revelation 4 in the TOMA

Revelation 4 in the TTENT

Revelation 4 in the UBG

Revelation 4 in the UGV

Revelation 4 in the UGV2

Revelation 4 in the UGV3

Revelation 4 in the VBL

Revelation 4 in the VDCC

Revelation 4 in the YALU

Revelation 4 in the YAPE

Revelation 4 in the YBVTP

Revelation 4 in the ZBP