Isaiah 3 (BOITCV)

1 இப்பொழுது பாருங்கள், யெகோவா,சேனைகளின் யெகோவாஎருசலேமிலிருந்தும், யூதாவிலிருந்தும்எல்லா ஆதரவையும் உதவியையும் நிறுத்தப் போகிறார்:உணவு வழங்குவதையும், தண்ணீர் வழங்குவதையும் நிறுத்தப் போகிறார். 2 மாவீரனையும், போர்வீரனையும்,நீதிபதியையும், இறைவாக்கினனையும்,குறிசொல்பவனையும், சபைத்தலைவனையும், 3 ஐம்பது பேருக்குத் தலைவனையும், மதிப்புள்ளவனையும், ஆலோசகனையும்,தொழிலில் சாமர்த்தியமுள்ளவனையும்,மாயவித்தையில் கெட்டிக்காரனையும் அகற்றப்போகிறார். 4 “நான் வாலிபர்களை அவர்களுடைய அதிகாரிகளாக்குவேன்;விளையாட்டுப் பிள்ளைகள் அவர்களை ஆட்சிசெய்வார்கள்.” 5 மக்கள் ஒருவரையொருவர் ஒடுக்குவார்கள்:ஒருவருக்கொருவரும், அயலானுக்கு விரோதமாக அயலானும்,இளையோர் முதியோருக்கு விரோதமாகவும்,கீழோர் மேலோருக்கு விரோதமாகவும் எழும்புவார்கள். 6 ஒருவன் தன் தகப்பன் வீட்டிலுள்ள தன் சகோதரன் ஒருவனைப் பிடித்து,“உன்னிடம் மேலுடை இருக்கிறது;நீயே எங்களுக்குத் தலைவனாயிரு.பாழடைந்த இவ்விடத்திற்கு நீயே பொறுப்பாயிருக்க வேண்டும்” என்று சொல்வான். 7 ஆனால் அவனோ அந்நாளில்,“என் வீட்டில் உணவோ, உடையோ கிடையாது;இதற்கு எந்தவிதத் தீர்வும் என்னிடம் இல்லை.என்னை மக்களுக்குத் தலைவனாக்காதே” என்று மறுத்துவிடுவான். 8 எருசலேம் நகரம் தள்ளாடுகிறது,யூதா நாடு வீழ்ச்சியடைகிறது;அவர்களின் சொல்லும் செயலும் யெகோவாவுக்கு விரோதமாக இருக்கிறது,அவர்கள் அவரின் மகிமையான சமுகத்தை துணிவுடன் எதிர்க்கிறார்கள். 9 அவர்களுடைய முகங்களின் தோற்றம் அவர்களுக்கெதிராக சாட்சி பகர்கிறது;சோதோம் நகரத்தைப்போல தங்கள் பாவங்களைப் பறைசாற்றுகிறார்கள்.அவைகளை மறைத்து வைக்கவில்லை.ஐயோ! அவர்களுக்குக் கேடு;அவர்கள் தங்களுக்குத் தாங்களே பேராபத்தை வருவித்துக் கொண்டார்கள். 10 நீதியானவர்களுக்கு எல்லாம் நலமாய் நடைபெறும்என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்;ஏனெனில் அவர்கள், தமது செயல்களின் பலனை அனுபவிப்பார்கள். 11 கொடியவர்களுக்கு ஐயோ கேடு!அவர்கள்மேல் பேராபத்து வரும்.அவர்களின் கைகளின் செயல்களுக்கு ஏற்றவாறுஅவர்களுக்குச் செய்யப்படும். 12 வாலிபர் என் மக்களை ஒடுக்குகிறார்கள்,பெண்கள் அவர்களை ஆளுகிறார்கள்.எனது மக்களே, உங்கள் வழிகாட்டிகள் உங்களைத் தவறான வழியில் நடத்துகிறார்கள்;அவர்கள் உங்களை வழிவிலகிப்போகச் செய்கிறார்கள். 13 யெகோவா வழக்காட ஆயத்தமாகி,மக்களை நியாயந்தீர்க்க எழுந்து நிற்கிறார். 14 யெகோவா தமது மக்களின் முதியோருக்கும், தலைவருக்கும்விரோதமாய் நியாயத்தீர்ப்பு செய்கிறார்.“என் திராட்சைத் தோட்டத்தைப் பாழாக்கியவர்கள் நீங்களே;எளியவர்களிடமிருந்து கொள்ளையிட்ட பொருட்கள் உங்கள் வீடுகளில் இருக்கிறது. 15 நீங்கள் என் மக்களை நொறுக்குவதன் அர்த்தமென்ன?ஏழைகளின் முகத்தை உருக்குலைப்பதின் பொருள் என்ன?”என்று யெகோவா, சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். 16 மேலும் யெகோவா சொன்னதாவது:“சீயோனின் பெண்களோ கர்வம் கொண்டிருக்கிறார்கள்;தங்கள் கழுத்தை வளைக்காது அகங்காரமாய் நடக்கிறார்கள்,அவர்கள் தங்கள் கண்களினால் மருட்டுகிறார்கள்.அவர்கள் தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கஒய்யாரமாய் நடந்து திரிகிறார்கள். 17 ஆகையால் யெகோவா சீயோனின் பெண்களின் தலையைப் புண்களால் வாதிப்பார்;அவர்களின் தலைகளை யெகோவா வழுக்கையாக்குவார்.” 18 அந்த நாளிலே யெகோவா அவர்களின் பகட்டான அணிகலன்களாகிய வளையல்கள், தலைப்பட்டிகள், பிறை வடிவமான கழுத்துச் சங்கிலிகள், 19 காதணிகள், கைச்சங்கிலிகள், முகத்திரைகள் 20 தலை அணிகலன்கள், கால் சிலம்புகள், ஒட்டியாணங்கள், வாசனைத் தைலக்குப்பிகள், தாயித்துகள், 21 மோதிரங்கள், மூக்குத்திகள்; 22 உயர்தர அங்கிகள், மேலுடைகள், போர்வைகள், கைப்பைகள், 23 கண்ணாடிகள், நல்லரக உடைகள், மணிமுடிகள், சால்வைகள் ஆகியவற்றைப் பறித்துப் போடுவார். 24 அப்பொழுது நறுமணத்திற்குப் பதிலாகத் துர்நாற்றம் உண்டாகும்;ஒட்டியாணம் இருக்கும் இடத்தில் கயிறு கட்டப்படும்.அழகாய் முடிக்கப்பட்ட கூந்தல் இல்லாதுபோய், அது வழுக்கைத் தலையாய் இருக்கும்;அலங்கார உடைக்குப் பதிலாக அவர்கள் துக்கவுடையை உடுத்திக்கொள்வார்கள்;அழகுக்குப் பதிலாக அடிமைகளின் நெருப்புச்சூட்டுத் தழும்பு அவர்களுக்கு இருக்கும். 25 உங்கள் மனிதர்கள் வாளுக்கு இரையாவார்கள்;உங்களின் இராணுவவீரர் போர்க்களத்தில் சாவார்கள். 26 சீயோனின் வாசல்கள் ஒப்பாரி வைத்துப் புலம்பும்;அவள் ஆதரவற்றவளாகத் தரையில் உட்காருவாள் என்கிறார்.

In Other Versions

Isaiah 3 in the ANGEFD

Isaiah 3 in the ANTPNG2D

Isaiah 3 in the AS21

Isaiah 3 in the BAGH

Isaiah 3 in the BBPNG

Isaiah 3 in the BBT1E

Isaiah 3 in the BDS

Isaiah 3 in the BEV

Isaiah 3 in the BHAD

Isaiah 3 in the BIB

Isaiah 3 in the BLPT

Isaiah 3 in the BNT

Isaiah 3 in the BNTABOOT

Isaiah 3 in the BNTLV

Isaiah 3 in the BOATCB

Isaiah 3 in the BOATCB2

Isaiah 3 in the BOBCV

Isaiah 3 in the BOCNT

Isaiah 3 in the BOECS

Isaiah 3 in the BOGWICC

Isaiah 3 in the BOHCB

Isaiah 3 in the BOHCV

Isaiah 3 in the BOHLNT

Isaiah 3 in the BOHNTLTAL

Isaiah 3 in the BOICB

Isaiah 3 in the BOILNTAP

Isaiah 3 in the BOKCV

Isaiah 3 in the BOKCV2

Isaiah 3 in the BOKHWOG

Isaiah 3 in the BOKSSV

Isaiah 3 in the BOLCB

Isaiah 3 in the BOLCB2

Isaiah 3 in the BOMCV

Isaiah 3 in the BONAV

Isaiah 3 in the BONCB

Isaiah 3 in the BONLT

Isaiah 3 in the BONUT2

Isaiah 3 in the BOPLNT

Isaiah 3 in the BOSCB

Isaiah 3 in the BOSNC

Isaiah 3 in the BOTLNT

Isaiah 3 in the BOVCB

Isaiah 3 in the BOYCB

Isaiah 3 in the BPBB

Isaiah 3 in the BPH

Isaiah 3 in the BSB

Isaiah 3 in the CCB

Isaiah 3 in the CUV

Isaiah 3 in the CUVS

Isaiah 3 in the DBT

Isaiah 3 in the DGDNT

Isaiah 3 in the DHNT

Isaiah 3 in the DNT

Isaiah 3 in the ELBE

Isaiah 3 in the EMTV

Isaiah 3 in the ESV

Isaiah 3 in the FBV

Isaiah 3 in the FEB

Isaiah 3 in the GGMNT

Isaiah 3 in the GNT

Isaiah 3 in the HARY

Isaiah 3 in the HNT

Isaiah 3 in the IRVA

Isaiah 3 in the IRVB

Isaiah 3 in the IRVG

Isaiah 3 in the IRVH

Isaiah 3 in the IRVK

Isaiah 3 in the IRVM

Isaiah 3 in the IRVM2

Isaiah 3 in the IRVO

Isaiah 3 in the IRVP

Isaiah 3 in the IRVT

Isaiah 3 in the IRVT2

Isaiah 3 in the IRVU

Isaiah 3 in the ISVN

Isaiah 3 in the JSNT

Isaiah 3 in the KAPI

Isaiah 3 in the KBT1ETNIK

Isaiah 3 in the KBV

Isaiah 3 in the KJV

Isaiah 3 in the KNFD

Isaiah 3 in the LBA

Isaiah 3 in the LBLA

Isaiah 3 in the LNT

Isaiah 3 in the LSV

Isaiah 3 in the MAAL

Isaiah 3 in the MBV

Isaiah 3 in the MBV2

Isaiah 3 in the MHNT

Isaiah 3 in the MKNFD

Isaiah 3 in the MNG

Isaiah 3 in the MNT

Isaiah 3 in the MNT2

Isaiah 3 in the MRS1T

Isaiah 3 in the NAA

Isaiah 3 in the NASB

Isaiah 3 in the NBLA

Isaiah 3 in the NBS

Isaiah 3 in the NBVTP

Isaiah 3 in the NET2

Isaiah 3 in the NIV11

Isaiah 3 in the NNT

Isaiah 3 in the NNT2

Isaiah 3 in the NNT3

Isaiah 3 in the PDDPT

Isaiah 3 in the PFNT

Isaiah 3 in the RMNT

Isaiah 3 in the SBIAS

Isaiah 3 in the SBIBS

Isaiah 3 in the SBIBS2

Isaiah 3 in the SBICS

Isaiah 3 in the SBIDS

Isaiah 3 in the SBIGS

Isaiah 3 in the SBIHS

Isaiah 3 in the SBIIS

Isaiah 3 in the SBIIS2

Isaiah 3 in the SBIIS3

Isaiah 3 in the SBIKS

Isaiah 3 in the SBIKS2

Isaiah 3 in the SBIMS

Isaiah 3 in the SBIOS

Isaiah 3 in the SBIPS

Isaiah 3 in the SBISS

Isaiah 3 in the SBITS

Isaiah 3 in the SBITS2

Isaiah 3 in the SBITS3

Isaiah 3 in the SBITS4

Isaiah 3 in the SBIUS

Isaiah 3 in the SBIVS

Isaiah 3 in the SBT

Isaiah 3 in the SBT1E

Isaiah 3 in the SCHL

Isaiah 3 in the SNT

Isaiah 3 in the SUSU

Isaiah 3 in the SUSU2

Isaiah 3 in the SYNO

Isaiah 3 in the TBIAOTANT

Isaiah 3 in the TBT1E

Isaiah 3 in the TBT1E2

Isaiah 3 in the TFTIP

Isaiah 3 in the TFTU

Isaiah 3 in the TGNTATF3T

Isaiah 3 in the THAI

Isaiah 3 in the TNFD

Isaiah 3 in the TNT

Isaiah 3 in the TNTIK

Isaiah 3 in the TNTIL

Isaiah 3 in the TNTIN

Isaiah 3 in the TNTIP

Isaiah 3 in the TNTIZ

Isaiah 3 in the TOMA

Isaiah 3 in the TTENT

Isaiah 3 in the UBG

Isaiah 3 in the UGV

Isaiah 3 in the UGV2

Isaiah 3 in the UGV3

Isaiah 3 in the VBL

Isaiah 3 in the VDCC

Isaiah 3 in the YALU

Isaiah 3 in the YAPE

Isaiah 3 in the YBVTP

Isaiah 3 in the ZBP