Nahum 3 (IRVT)
1 இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ, அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது. 2 சாட்டைகளின் ஓசையும், உருளைகளின் அதிர்ச்சியும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும், 3 வீரர்கள் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் பிரகாசிக்கிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும், வெட்டுண்டவர்களின் குவியலும், பிரேதங்களின் மிகுதியும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்கு கணக்கில்லை; அவர்கள் பிணங்களில் தடுக்கிவிழுகிறார்கள். 4 தன் வேசித்தனங்களினால் தேசங்களையும், தன் சூனியங்களினால் மக்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய மிகுதியான வேசித்தனங்களினிமித்தம், 5 இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் ஆடையின் ஓரங்களை உன் முகம்வரை தூக்கியெடுத்து, தேசங்களுக்கு உன் நிர்வாணத்தையும், இராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் வெளிப்படுத்தி, 6 உன்மேல் தீட்டானவைகளை எறிந்து, உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 7 அப்பொழுது உன்னைக் காண்கிறவனெல்லாம் நினிவே பாழாய்ப்போயிற்று, அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்? ஆறுதல் சொல்லுகிறவர்களை உனக்கு எங்கே தேடுவேனென்று சொல்லி, உன்னைவிட்டு ஓடிப் போவான். 8 நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப் பார்க்கிலும் நீ சிறப்பானவனோ? அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது; சமுத்திரம் அதின் பாதுகாப்பும், சமுத்திரத்தில் இணையும் ஆறுகள் அதின் மதிலுமாயிருந்தன. 9 எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணமுடியாத படையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லிபியாவும் அதற்கு உதவியாயிருந்தது. 10 ஆயினும் அவள் குடியிருக்கக் கூடாதென்று சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவளுடைய குழந்தைகள் எல்லா வீதிகளின் முனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள் பெயரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லோரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள். 11 நீயும் வெறிகொண்டு ஒளித்துக்கொள்வாய்; நீயும் உன் எதிரிக்குத் தப்ப பாதுகாப்பான கோட்டையைத் தேடுவாய். 12 உன் அரண்களெல்லாம் முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல் இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம், சாப்பிடுகிறவன் வாயிலே விழும். 13 இதோ, உன் நடுவில் இருக்கிற மக்கள் பயந்தவர்கள்; உன் தேசத்தின் வாசல்கள் உன் எதிரிக்குமுன் திறக்கப்பட்டுப்போகும்; நெருப்பு உன் தாழ்ப்பாள்களைச் சுட்டெரிக்கும். 14 முற்றுகைக்குத் தண்ணீர் கொண்டுவந்து வை. உன் பாதுகாப்புகளைப் பலப்படுத்து; சேற்றிலே போய்க் களிமண்ணை மிதி, சூளையை உறுதிப்படுத்து. 15 அங்கே நெருப்பு உன்னைச் சுட்டெரிக்கும், பட்டயம் உன்னை அழிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னை அழித்துவிடும்; உன்னைப் பச்சைக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள். 16 உன் வியாபாரிகளை வானத்தின் நட்சத்திரங்களைவிட அதிகமாக்கினாய்; இந்தப் பச்சைக்கிளிகள் பரவிப்பறந்துபோகும். 17 உன் சிறந்த தலைவர்கள் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தளபதிகள் பெருங்கிளிகளுக்கும் சமமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியான நாளில் வேலிகளில் முகாமிட்டு, சூரியன் உதித்த உடனேயே பறந்துபோகும்; பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது. 18 அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள்; உன் பிரபலமானவர்கள் படுத்திருப்பார்கள்; உன் மக்கள் மலைகளின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை. 19 உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காயம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர்கள் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார் மேலேதான் பாயாமற்போனது?
In Other Versions
Nahum 3 in the ANGEFD
Nahum 3 in the ANTPNG2D
Nahum 3 in the AS21
Nahum 3 in the BAGH
Nahum 3 in the BBPNG
Nahum 3 in the BBT1E
Nahum 3 in the BDS
Nahum 3 in the BEV
Nahum 3 in the BHAD
Nahum 3 in the BIB
Nahum 3 in the BLPT
Nahum 3 in the BNT
Nahum 3 in the BNTABOOT
Nahum 3 in the BNTLV
Nahum 3 in the BOATCB
Nahum 3 in the BOATCB2
Nahum 3 in the BOBCV
Nahum 3 in the BOCNT
Nahum 3 in the BOECS
Nahum 3 in the BOGWICC
Nahum 3 in the BOHCB
Nahum 3 in the BOHCV
Nahum 3 in the BOHLNT
Nahum 3 in the BOHNTLTAL
Nahum 3 in the BOICB
Nahum 3 in the BOILNTAP
Nahum 3 in the BOITCV
Nahum 3 in the BOKCV
Nahum 3 in the BOKCV2
Nahum 3 in the BOKHWOG
Nahum 3 in the BOKSSV
Nahum 3 in the BOLCB
Nahum 3 in the BOLCB2
Nahum 3 in the BOMCV
Nahum 3 in the BONAV
Nahum 3 in the BONCB
Nahum 3 in the BONLT
Nahum 3 in the BONUT2
Nahum 3 in the BOPLNT
Nahum 3 in the BOSCB
Nahum 3 in the BOSNC
Nahum 3 in the BOTLNT
Nahum 3 in the BOVCB
Nahum 3 in the BOYCB
Nahum 3 in the BPBB
Nahum 3 in the BPH
Nahum 3 in the BSB
Nahum 3 in the CCB
Nahum 3 in the CUV
Nahum 3 in the CUVS
Nahum 3 in the DBT
Nahum 3 in the DGDNT
Nahum 3 in the DHNT
Nahum 3 in the DNT
Nahum 3 in the ELBE
Nahum 3 in the EMTV
Nahum 3 in the ESV
Nahum 3 in the FBV
Nahum 3 in the FEB
Nahum 3 in the GGMNT
Nahum 3 in the GNT
Nahum 3 in the HARY
Nahum 3 in the HNT
Nahum 3 in the IRVA
Nahum 3 in the IRVB
Nahum 3 in the IRVG
Nahum 3 in the IRVH
Nahum 3 in the IRVK
Nahum 3 in the IRVM
Nahum 3 in the IRVM2
Nahum 3 in the IRVO
Nahum 3 in the IRVP
Nahum 3 in the IRVT2
Nahum 3 in the IRVU
Nahum 3 in the ISVN
Nahum 3 in the JSNT
Nahum 3 in the KAPI
Nahum 3 in the KBT1ETNIK
Nahum 3 in the KBV
Nahum 3 in the KJV
Nahum 3 in the KNFD
Nahum 3 in the LBA
Nahum 3 in the LBLA
Nahum 3 in the LNT
Nahum 3 in the LSV
Nahum 3 in the MAAL
Nahum 3 in the MBV
Nahum 3 in the MBV2
Nahum 3 in the MHNT
Nahum 3 in the MKNFD
Nahum 3 in the MNG
Nahum 3 in the MNT
Nahum 3 in the MNT2
Nahum 3 in the MRS1T
Nahum 3 in the NAA
Nahum 3 in the NASB
Nahum 3 in the NBLA
Nahum 3 in the NBS
Nahum 3 in the NBVTP
Nahum 3 in the NET2
Nahum 3 in the NIV11
Nahum 3 in the NNT
Nahum 3 in the NNT2
Nahum 3 in the NNT3
Nahum 3 in the PDDPT
Nahum 3 in the PFNT
Nahum 3 in the RMNT
Nahum 3 in the SBIAS
Nahum 3 in the SBIBS
Nahum 3 in the SBIBS2
Nahum 3 in the SBICS
Nahum 3 in the SBIDS
Nahum 3 in the SBIGS
Nahum 3 in the SBIHS
Nahum 3 in the SBIIS
Nahum 3 in the SBIIS2
Nahum 3 in the SBIIS3
Nahum 3 in the SBIKS
Nahum 3 in the SBIKS2
Nahum 3 in the SBIMS
Nahum 3 in the SBIOS
Nahum 3 in the SBIPS
Nahum 3 in the SBISS
Nahum 3 in the SBITS
Nahum 3 in the SBITS2
Nahum 3 in the SBITS3
Nahum 3 in the SBITS4
Nahum 3 in the SBIUS
Nahum 3 in the SBIVS
Nahum 3 in the SBT
Nahum 3 in the SBT1E
Nahum 3 in the SCHL
Nahum 3 in the SNT
Nahum 3 in the SUSU
Nahum 3 in the SUSU2
Nahum 3 in the SYNO
Nahum 3 in the TBIAOTANT
Nahum 3 in the TBT1E
Nahum 3 in the TBT1E2
Nahum 3 in the TFTIP
Nahum 3 in the TFTU
Nahum 3 in the TGNTATF3T
Nahum 3 in the THAI
Nahum 3 in the TNFD
Nahum 3 in the TNT
Nahum 3 in the TNTIK
Nahum 3 in the TNTIL
Nahum 3 in the TNTIN
Nahum 3 in the TNTIP
Nahum 3 in the TNTIZ
Nahum 3 in the TOMA
Nahum 3 in the TTENT
Nahum 3 in the UBG
Nahum 3 in the UGV
Nahum 3 in the UGV2
Nahum 3 in the UGV3
Nahum 3 in the VBL
Nahum 3 in the VDCC
Nahum 3 in the YALU
Nahum 3 in the YAPE
Nahum 3 in the YBVTP
Nahum 3 in the ZBP