Song of Songs 8 (IRVT)

1 ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போல் இருந்தீரானால்,நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்;என்னை நிந்திக்கவுமாட்டார்கள். 2 நான் உம்மைக் கூட்டிக்கொண்டு,என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்;நீர் எனக்குப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும்,என் மாதுளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன். 3 அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கும்,அவருடைய வலதுகை என்னை அணைக்கும். 4 எருசலேமின் இளம்பெண்களே!எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரைநீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்கஉங்களுக்கு ஆணையிடுகிறேன். மணவாளியின் தோழிகள் 5 தன் நேசர்மேல் சார்ந்துகொண்டுவனாந்திரத்திலிருந்து வருகிற இவள் யார்? மணவாளிகிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்;அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்;அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள். 6 நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும்,உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்;நேசம் மரணத்தைப்போல் வலிமையானது;நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது;அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது. 7 திரளான தண்ணீர்கள் நேசத்தை அணைத்துவிட முடியாது,வெள்ளங்களும் அதைத் தணிக்கமுடியாது;ஒருவன் தன் வீட்டிலுள்ள சொத்துக்களையெல்லாம் நேசத்திற்காகக் கொடுத்தாலும்,அது முற்றிலும் அசட்டைசெய்யப்படும். மணவாளியின் சகோதரன் 8 நமக்கு ஒரு சிறிய சகோதரி உண்டு,அவளுக்கு மார்பகங்கள் இல்லை;நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்? 9 அவள் ஒரு மதிலானால்,அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்;அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம். மணவாளி 10 நான் மதில்தான்,என் மார்பகங்கள் கோபுரங்கள்;அவருடைய கண்களில் இரக்கம் பெறலானேன். மணவாளன் 11 பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சைத்தோட்டம் உண்டாயிருந்தது,அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக,ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசுகளைக் கொண்டுவரும்படி விட்டார். 12 என் திராட்சைத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது;சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும்,அதின் பழத்தைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும். 13 தோட்டங்களில் குடியிருக்கிறவளே!தோழர்கள் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்;நானும் அதைக் கேட்கட்டும். மணவாளி 14 என் நேசரே! விரைவாக வாரும்,கந்தவர்க்கங்களின் மலைகள்மேல் உள்ளவெளிமானுக்கும் மான் குட்டிக்கும் சமானமாக இரும்.

In Other Versions

Song of Songs 8 in the ANGEFD

Song of Songs 8 in the ANTPNG2D

Song of Songs 8 in the AS21

Song of Songs 8 in the BAGH

Song of Songs 8 in the BBPNG

Song of Songs 8 in the BBT1E

Song of Songs 8 in the BDS

Song of Songs 8 in the BEV

Song of Songs 8 in the BHAD

Song of Songs 8 in the BIB

Song of Songs 8 in the BLPT

Song of Songs 8 in the BNT

Song of Songs 8 in the BNTABOOT

Song of Songs 8 in the BNTLV

Song of Songs 8 in the BOATCB

Song of Songs 8 in the BOATCB2

Song of Songs 8 in the BOBCV

Song of Songs 8 in the BOCNT

Song of Songs 8 in the BOECS

Song of Songs 8 in the BOGWICC

Song of Songs 8 in the BOHCB

Song of Songs 8 in the BOHCV

Song of Songs 8 in the BOHLNT

Song of Songs 8 in the BOHNTLTAL

Song of Songs 8 in the BOICB

Song of Songs 8 in the BOILNTAP

Song of Songs 8 in the BOITCV

Song of Songs 8 in the BOKCV

Song of Songs 8 in the BOKCV2

Song of Songs 8 in the BOKHWOG

Song of Songs 8 in the BOKSSV

Song of Songs 8 in the BOLCB

Song of Songs 8 in the BOLCB2

Song of Songs 8 in the BOMCV

Song of Songs 8 in the BONAV

Song of Songs 8 in the BONCB

Song of Songs 8 in the BONLT

Song of Songs 8 in the BONUT2

Song of Songs 8 in the BOPLNT

Song of Songs 8 in the BOSCB

Song of Songs 8 in the BOSNC

Song of Songs 8 in the BOTLNT

Song of Songs 8 in the BOVCB

Song of Songs 8 in the BOYCB

Song of Songs 8 in the BPBB

Song of Songs 8 in the BPH

Song of Songs 8 in the BSB

Song of Songs 8 in the CCB

Song of Songs 8 in the CUV

Song of Songs 8 in the CUVS

Song of Songs 8 in the DBT

Song of Songs 8 in the DGDNT

Song of Songs 8 in the DHNT

Song of Songs 8 in the DNT

Song of Songs 8 in the ELBE

Song of Songs 8 in the EMTV

Song of Songs 8 in the ESV

Song of Songs 8 in the FBV

Song of Songs 8 in the FEB

Song of Songs 8 in the GGMNT

Song of Songs 8 in the GNT

Song of Songs 8 in the HARY

Song of Songs 8 in the HNT

Song of Songs 8 in the IRVA

Song of Songs 8 in the IRVB

Song of Songs 8 in the IRVG

Song of Songs 8 in the IRVH

Song of Songs 8 in the IRVK

Song of Songs 8 in the IRVM

Song of Songs 8 in the IRVM2

Song of Songs 8 in the IRVO

Song of Songs 8 in the IRVP

Song of Songs 8 in the IRVT2

Song of Songs 8 in the IRVU

Song of Songs 8 in the ISVN

Song of Songs 8 in the JSNT

Song of Songs 8 in the KAPI

Song of Songs 8 in the KBT1ETNIK

Song of Songs 8 in the KBV

Song of Songs 8 in the KJV

Song of Songs 8 in the KNFD

Song of Songs 8 in the LBA

Song of Songs 8 in the LBLA

Song of Songs 8 in the LNT

Song of Songs 8 in the LSV

Song of Songs 8 in the MAAL

Song of Songs 8 in the MBV

Song of Songs 8 in the MBV2

Song of Songs 8 in the MHNT

Song of Songs 8 in the MKNFD

Song of Songs 8 in the MNG

Song of Songs 8 in the MNT

Song of Songs 8 in the MNT2

Song of Songs 8 in the MRS1T

Song of Songs 8 in the NAA

Song of Songs 8 in the NASB

Song of Songs 8 in the NBLA

Song of Songs 8 in the NBS

Song of Songs 8 in the NBVTP

Song of Songs 8 in the NET2

Song of Songs 8 in the NIV11

Song of Songs 8 in the NNT

Song of Songs 8 in the NNT2

Song of Songs 8 in the NNT3

Song of Songs 8 in the PDDPT

Song of Songs 8 in the PFNT

Song of Songs 8 in the RMNT

Song of Songs 8 in the SBIAS

Song of Songs 8 in the SBIBS

Song of Songs 8 in the SBIBS2

Song of Songs 8 in the SBICS

Song of Songs 8 in the SBIDS

Song of Songs 8 in the SBIGS

Song of Songs 8 in the SBIHS

Song of Songs 8 in the SBIIS

Song of Songs 8 in the SBIIS2

Song of Songs 8 in the SBIIS3

Song of Songs 8 in the SBIKS

Song of Songs 8 in the SBIKS2

Song of Songs 8 in the SBIMS

Song of Songs 8 in the SBIOS

Song of Songs 8 in the SBIPS

Song of Songs 8 in the SBISS

Song of Songs 8 in the SBITS

Song of Songs 8 in the SBITS2

Song of Songs 8 in the SBITS3

Song of Songs 8 in the SBITS4

Song of Songs 8 in the SBIUS

Song of Songs 8 in the SBIVS

Song of Songs 8 in the SBT

Song of Songs 8 in the SBT1E

Song of Songs 8 in the SCHL

Song of Songs 8 in the SNT

Song of Songs 8 in the SUSU

Song of Songs 8 in the SUSU2

Song of Songs 8 in the SYNO

Song of Songs 8 in the TBIAOTANT

Song of Songs 8 in the TBT1E

Song of Songs 8 in the TBT1E2

Song of Songs 8 in the TFTIP

Song of Songs 8 in the TFTU

Song of Songs 8 in the TGNTATF3T

Song of Songs 8 in the THAI

Song of Songs 8 in the TNFD

Song of Songs 8 in the TNT

Song of Songs 8 in the TNTIK

Song of Songs 8 in the TNTIL

Song of Songs 8 in the TNTIN

Song of Songs 8 in the TNTIP

Song of Songs 8 in the TNTIZ

Song of Songs 8 in the TOMA

Song of Songs 8 in the TTENT

Song of Songs 8 in the UBG

Song of Songs 8 in the UGV

Song of Songs 8 in the UGV2

Song of Songs 8 in the UGV3

Song of Songs 8 in the VBL

Song of Songs 8 in the VDCC

Song of Songs 8 in the YALU

Song of Songs 8 in the YAPE

Song of Songs 8 in the YBVTP

Song of Songs 8 in the ZBP