Song of Songs 5 (IRVT)
1 என் சகோதரியே! என் மணவாளியே!நான் என் தோட்டத்திற்கு வந்தேன்,என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்;என் தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்;என் திராட்சைரசத்தை என் பாலோடும் குடித்தேன்.சிநேகிதர்களே! சாப்பிடுங்கள்; பிரியமானவர்களே!குடியுங்கள், திருப்தியாகக் குடியுங்கள். மணவாளி 2 நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது;கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்:என் சகோதரியே! என் பிரியமே!என் புறாவே! என் உத்தமியே!கதவைத் திற;என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார். 3 என் உடையைக் கழற்றிப்போட்டேன்;நான் எப்படி அதைத் திரும்பவும் அணிவேன்,என் பாதங்களைக் கழுவினேன்,நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன். 4 என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாக நீட்டினார்,அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது. 5 என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்;பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும்,என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது. 6 என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்;என் நேசரோ இல்லை, போய்விட்டார்;அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று.அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை;அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு பதில் கொடுக்கவில்லை. 7 நகரத்தில் உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டு,என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்;மதிலின் காவற்காரர்கள் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள். 8 எருசலேமின் இளம்பெண்களே! என் நேசரைக் கண்டீர்களானால்,நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களுக்கு ஆணையிடுகிறேன். மணவாளியின் தோழிகள் 9 பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே!மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?நீ இப்படி எங்களை ஆணையிட,மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? மணவாளி 10 என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்;பிரகாசமானவர், வல்லமையுள்ளவர்,யாரும் அவருக்கு ஒப்பானவர் இல்லை. 11 அவருடைய தலை தங்கமயமாக இருக்கிறது;அவருடைய தலைமுடி சுருள் சுருளாகவும்,காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது. 12 அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாகத் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும்,பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாகப் பதிக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது. 13 அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும்,வாசனையுள்ள மலர்களைப்போலவும் இருக்கிறது;அவருடைய உதடுகள் லீலிமலர்களைப் போன்றது,வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது. 14 அவருடைய கைகள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போல் இருக்கிறது;அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்களால் மூடப்பட்ட பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது. 15 அவருடைய கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது;அவருடைய தோற்றம் லீபனோனைப்போலவும்கேதுருக்களைப்போலவும் சிறப்பாக இருக்கிறது. 16 அவருடைய வாய் மிகவும் இனிப்பாக இருக்கிறது;அவர் முற்றிலும் அழகுள்ளவர்.இவரே என் நேசர்; எருசலேமின் இளம்பெண்களே! இவரே என் சிநேகிதர். மணவாளியின் தோழிகள்
In Other Versions
Song of Songs 5 in the ANGEFD
Song of Songs 5 in the ANTPNG2D
Song of Songs 5 in the AS21
Song of Songs 5 in the BAGH
Song of Songs 5 in the BBPNG
Song of Songs 5 in the BBT1E
Song of Songs 5 in the BDS
Song of Songs 5 in the BEV
Song of Songs 5 in the BHAD
Song of Songs 5 in the BIB
Song of Songs 5 in the BLPT
Song of Songs 5 in the BNT
Song of Songs 5 in the BNTABOOT
Song of Songs 5 in the BNTLV
Song of Songs 5 in the BOATCB
Song of Songs 5 in the BOATCB2
Song of Songs 5 in the BOBCV
Song of Songs 5 in the BOCNT
Song of Songs 5 in the BOECS
Song of Songs 5 in the BOGWICC
Song of Songs 5 in the BOHCB
Song of Songs 5 in the BOHCV
Song of Songs 5 in the BOHLNT
Song of Songs 5 in the BOHNTLTAL
Song of Songs 5 in the BOICB
Song of Songs 5 in the BOILNTAP
Song of Songs 5 in the BOITCV
Song of Songs 5 in the BOKCV
Song of Songs 5 in the BOKCV2
Song of Songs 5 in the BOKHWOG
Song of Songs 5 in the BOKSSV
Song of Songs 5 in the BOLCB
Song of Songs 5 in the BOLCB2
Song of Songs 5 in the BOMCV
Song of Songs 5 in the BONAV
Song of Songs 5 in the BONCB
Song of Songs 5 in the BONLT
Song of Songs 5 in the BONUT2
Song of Songs 5 in the BOPLNT
Song of Songs 5 in the BOSCB
Song of Songs 5 in the BOSNC
Song of Songs 5 in the BOTLNT
Song of Songs 5 in the BOVCB
Song of Songs 5 in the BOYCB
Song of Songs 5 in the BPBB
Song of Songs 5 in the BPH
Song of Songs 5 in the BSB
Song of Songs 5 in the CCB
Song of Songs 5 in the CUV
Song of Songs 5 in the CUVS
Song of Songs 5 in the DBT
Song of Songs 5 in the DGDNT
Song of Songs 5 in the DHNT
Song of Songs 5 in the DNT
Song of Songs 5 in the ELBE
Song of Songs 5 in the EMTV
Song of Songs 5 in the ESV
Song of Songs 5 in the FBV
Song of Songs 5 in the FEB
Song of Songs 5 in the GGMNT
Song of Songs 5 in the GNT
Song of Songs 5 in the HARY
Song of Songs 5 in the HNT
Song of Songs 5 in the IRVA
Song of Songs 5 in the IRVB
Song of Songs 5 in the IRVG
Song of Songs 5 in the IRVH
Song of Songs 5 in the IRVK
Song of Songs 5 in the IRVM
Song of Songs 5 in the IRVM2
Song of Songs 5 in the IRVO
Song of Songs 5 in the IRVP
Song of Songs 5 in the IRVT2
Song of Songs 5 in the IRVU
Song of Songs 5 in the ISVN
Song of Songs 5 in the JSNT
Song of Songs 5 in the KAPI
Song of Songs 5 in the KBT1ETNIK
Song of Songs 5 in the KBV
Song of Songs 5 in the KJV
Song of Songs 5 in the KNFD
Song of Songs 5 in the LBA
Song of Songs 5 in the LBLA
Song of Songs 5 in the LNT
Song of Songs 5 in the LSV
Song of Songs 5 in the MAAL
Song of Songs 5 in the MBV
Song of Songs 5 in the MBV2
Song of Songs 5 in the MHNT
Song of Songs 5 in the MKNFD
Song of Songs 5 in the MNG
Song of Songs 5 in the MNT
Song of Songs 5 in the MNT2
Song of Songs 5 in the MRS1T
Song of Songs 5 in the NAA
Song of Songs 5 in the NASB
Song of Songs 5 in the NBLA
Song of Songs 5 in the NBS
Song of Songs 5 in the NBVTP
Song of Songs 5 in the NET2
Song of Songs 5 in the NIV11
Song of Songs 5 in the NNT
Song of Songs 5 in the NNT2
Song of Songs 5 in the NNT3
Song of Songs 5 in the PDDPT
Song of Songs 5 in the PFNT
Song of Songs 5 in the RMNT
Song of Songs 5 in the SBIAS
Song of Songs 5 in the SBIBS
Song of Songs 5 in the SBIBS2
Song of Songs 5 in the SBICS
Song of Songs 5 in the SBIDS
Song of Songs 5 in the SBIGS
Song of Songs 5 in the SBIHS
Song of Songs 5 in the SBIIS
Song of Songs 5 in the SBIIS2
Song of Songs 5 in the SBIIS3
Song of Songs 5 in the SBIKS
Song of Songs 5 in the SBIKS2
Song of Songs 5 in the SBIMS
Song of Songs 5 in the SBIOS
Song of Songs 5 in the SBIPS
Song of Songs 5 in the SBISS
Song of Songs 5 in the SBITS
Song of Songs 5 in the SBITS2
Song of Songs 5 in the SBITS3
Song of Songs 5 in the SBITS4
Song of Songs 5 in the SBIUS
Song of Songs 5 in the SBIVS
Song of Songs 5 in the SBT
Song of Songs 5 in the SBT1E
Song of Songs 5 in the SCHL
Song of Songs 5 in the SNT
Song of Songs 5 in the SUSU
Song of Songs 5 in the SUSU2
Song of Songs 5 in the SYNO
Song of Songs 5 in the TBIAOTANT
Song of Songs 5 in the TBT1E
Song of Songs 5 in the TBT1E2
Song of Songs 5 in the TFTIP
Song of Songs 5 in the TFTU
Song of Songs 5 in the TGNTATF3T
Song of Songs 5 in the THAI
Song of Songs 5 in the TNFD
Song of Songs 5 in the TNT
Song of Songs 5 in the TNTIK
Song of Songs 5 in the TNTIL
Song of Songs 5 in the TNTIN
Song of Songs 5 in the TNTIP
Song of Songs 5 in the TNTIZ
Song of Songs 5 in the TOMA
Song of Songs 5 in the TTENT
Song of Songs 5 in the UBG
Song of Songs 5 in the UGV
Song of Songs 5 in the UGV2
Song of Songs 5 in the UGV3
Song of Songs 5 in the VBL
Song of Songs 5 in the VDCC
Song of Songs 5 in the YALU
Song of Songs 5 in the YAPE
Song of Songs 5 in the YBVTP
Song of Songs 5 in the ZBP